Friday, 16 August 2019

ஆனந்தவாடி

ஆனந்தவாடி என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உள்ள ஒரு ஊராட்சியாகும். இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக பார்வதி வெங்கடாசலம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த ஊரைச் சுற்றி எட்டு ஏரிகள் உள்ளன. இந்த ஊரில் செங்கமுத்தையா கோயில் ஒன்றுள்ளது. இந்த ஊரில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் ஒன்று உள்ளது. அது மட்டுமல்லாமல் பெரிய பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் வருடந்தோறும் சுமார் 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவ்வூரின் சிறப்பு தொகு பழைய சிவன் கோவீல் புதுப்பிக்கப்பட்டது . அரசு மேல்நிலைப்பள்ளியைச் சீர்ப்படுத்தினர்

No comments:

Post a Comment

Nazriya pencil drawing